1இராஜாக்கள் 9:16

கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர்பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தான்.



Tags

Related Topics/Devotions

மறு உத்தரவு அளிக்கும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

உள்ளம் அறிந்து உதவுபவர் - Rev. M. ARUL DOSS:

1. விண்ணப்பத்தை அறிந்து உதவ Read more...

Related Bible References

No related references found.