1:5 ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும் குதிரைவீரரையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது காலாட்களையும் சம்பாதித்தான்.
விஐபி (மிக முக்கியமான நபர்) கலாச்சாரம் இந்தியா உட்பட பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. ஒரு விஐபி தனது சுய-முக்கியத்துவத்தையும் மற்றவர்களை விட... Read More