1இராஜாக்கள் 1:25

அவன் இன்றையதினம் போய், மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் இராணுவத்தலைவரையும், ஆசாரியனாகிய அபியத்தாரையும் அழைத்தான்; அவர்கள் அவனுக்கு முன்பாகப் புசித்துக் குடித்து, ராஜாவாகிய அதோனியா வாழ்க என்று சொல்லுகிறார்கள்.



Tags

Related Topics/Devotions

மறுமலர்ச்சி - Sis. Vanaja Paulraj:

தொடர் - 7< Read more...

பயப்படாதிருங்கள், கர்த்தர் நம் பட்சத்தில் இருக்கிறார் - Rev. M. ARUL DOSS:

Read more...

கர்த்தர் நம் நடுவில் இருக்கிறார் - Rev. M. ARUL DOSS:

Read more...

முழங்காற்படியிட்டு ஜெபித்தவர்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

நீங்கள் நலமுடன் இருப்பீர்கள் - Rev. M. ARUL DOSS:

1. நீங்கள் பார்க்கிற இடமெல் Read more...

Related Bible References

No related references found.