செப்பனியா (zephaniah) 1:6

6.  கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும் கர்த்தரைத் தேடாமலும் அவரைக்குறித்து விசாரியாலும் இருக்கிறவர்களையும் இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.

6.  And them that are turned back from the LORD; and those that have not sought the LORD, nor enquired for him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.