தீத்து (titus) 2:8

8.  எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.

8.  Sound speech, that cannot be condemned; that he that is of the contrary part may be ashamed, having no evil thing to say of you.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.