உன்னதப்பாட்டு (songofsongs) 8:4

4.  எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்.

4.  I charge you, O daughters of Jerusalem, that ye stir not up, nor awake my love, until he please.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.