உன்னதப்பாட்டு (songofsongs) 5:7

7.  நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து என்னைக் காயப்படுத்தினார்கள்; அலங்கத்தின் காவற்காரரோ என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.

7.  The watchmen that went about the city found me, they smote me, they wounded me; the keepers of the walls took away my veil from me.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.