உன்னதப்பாட்டு (songofsongs) 3:8

8.  இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.

8.  They all hold swords, being expert in war: every man hath his sword upon his thigh because of fear in the night.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.