ரோமர் (romans) 5:13

13.  நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.

13.  (For until the law sin was in the world: but sin is not imputed when there is no law.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.