ரோமர் (romans) 3:27

27.  இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப் பிரமாணத்தினாலேயா? அல்ல விசுவாசப்பிரமாணத்தினாலேயே.

27.  Where is boasting then? It is excluded. By what law? of works? Nay: but by the law of faith.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.