ரோமர் (romans) 2:12

12.  எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.

12.  For as many as have sinned without law shall also perish without law: and as many as have sinned in the law shall be judged by the law;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.