ரோமர் (romans) 15:13

13.  பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

13.  Now the God of hope fill you with all joy and peace in believing, that ye may abound in hope, through the power of the Holy Ghost.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.