ரோமர் (romans) 11:16

16.  மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்

16.  For if the firstfruit be holy, the lump is also holy: and if the root be holy, so are the branches.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.