ரோமர் (romans) 11:12

12.  அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும்.

12.  Now if the fall of them be the riches of the world, and the diminishing of them the riches of the Gentiles; how much more their fulness?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.