ரோமர் (romans) 10:20

20.  அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன். என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான்.

20.  But Esaias is very bold, and saith, I was found of them that sought me not; I was made manifest unto them that asked not after me.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.