ரோமர் (romans) 1:28

28.  தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

28.  And even as they did not like to retain God in their knowledge, God gave them over to a reprobate mind, to do those things which are not convenient;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.