வெளிப்படுத்தின விசேஷம் (revelation) 9:6

6.  அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.

6.  And in those days shall men seek death, and shall not find it; and shall desire to die, and death shall flee from them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.