வெளிப்படுத்தின விசேஷம் (revelation) 7:15

15.  ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.

15.  Therefore are they before the throne of God, and serve him day and night in his temple: and he that sitteth on the throne shall dwell among them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.