வெளிப்படுத்தின விசேஷம் (revelation) 3:2

2.  நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.

2.  Be watchful, and strengthen the things which remain, that are ready to die: for I have not found thy works perfect before God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.