வெளிப்படுத்தின விசேஷம் (revelation) 22:10

10.  பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள, தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.

10.  And he saith unto me, Seal not the sayings of the prophecy of this book: for the time is at hand.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.