வெளிப்படுத்தின விசேஷம் (revelation) 21:5

5.  சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.

5.  And he that sat upon the throne said, Behold, I make all things new. And he said unto me, Write: for these words are true and faithful.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.