வெளிப்படுத்தின விசேஷம் (revelation) 21:2

2.  யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

2.  And I John saw the holy city, new Jerusalem, coming down from God out of heaven, prepared as a bride adorned for her husband.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.