வெளிப்படுத்தின விசேஷம் (revelation) 18:1

1.  இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; இவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.

1.  And after these things I saw another angel come down from heaven, having great power; and the earth was lightened with his glory.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.