வெளிப்படுத்தின விசேஷம் (revelation) 13:17

17.  அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.

17.  And that no man might buy or sell, save he that had the mark, or the name of the beast, or the number of his name.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.