வெளிப்படுத்தின விசேஷம் (revelation) 12:5

5.  சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும், எடுத்துக்கொள்ளப்பட்டது.

5.  And she brought forth a man child, who was to rule all nations with a rod of iron: and her child was caught up unto God, and to his throne.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.