சங்கீதம் (psalm) 89:6

6.  ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?

6.  For who in the heaven can be compared unto the LORD? who among the sons of the mighty can be likened unto the LORD?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.