சங்கீதம் (psalm) 70:5

5.  நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.

5.  But I am poor and needy: make haste unto me, O God: thou art my help and my deliverer; O LORD, make no tarrying.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.