சங்கீதம் (psalm) 68:33

33.  ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள், இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறார்.

33.  To him that rideth upon the heavens of heavens, which were of old; lo, he doth send out his voice, and that a mighty voice.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.