சங்கீதம் (psalm) 64:4

4.  மறைவுகளில் உத்தமன்மேல் எய்யும்பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள்.

4.  That they may shoot in secret at the perfect: suddenly do they shoot at him, and fear not.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.