சங்கீதம் (psalm) 63:4

4.  என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.

4.  Thus will I bless thee while I live: I will lift up my hands in thy name.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.