சங்கீதம் (psalm) 59:12

12.  அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக.

12.  For the sin of their mouth and the words of their lips let them even be taken in their pride: and for cursing and lying which they speak.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.