சங்கீதம் (psalm) 31:10

10.  என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்துபோயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.

10.  For my life is spent with grief, and my years with sighing: my strength faileth because of mine iniquity, and my bones are consumed.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.