சங்கீதம் (psalm) 30:5

5.  அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

5.  For his anger endureth but a moment; in his favour is life: weeping may endure for a night, but joy cometh in the morning.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.