சங்கீதம் (psalm) 26:1

1.  கர்த்தாவே, என்னை நியாயம்விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை, நம்பியிருக்கிறேன். ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.

1.  Judge me, O LORD; for I have walked in mine integrity: I have trusted also in the LORD; therefore I shall not slide.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.