சங்கீதம் (psalm) 15:5

5.  தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

5.  He that putteth not out his money to usury, nor taketh reward against the innocent. He that doeth these things shall never be moved.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.