சங்கீதம் (psalm) 143:12

12.  உம்முடைய கிருபையின்படி என் சத்துருக்களை அழித்து, என் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணும்; நான் உமது அடியேன்.

12.  And of thy mercy cut off mine enemies, and destroy all them that afflict my soul: for I am thy servant.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.