சங்கீதம் (psalm) 128:6

6.  நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

6.  Yea, thou shalt see thy children's children, and peace upon Israel.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.