சங்கீதம் (psalm) 119:78

78.  அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.

78.  Let the proud be ashamed; for they dealt perversely with me without a cause: but I will meditate in thy precepts.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.