17. பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தாரை மூடிப்போட்டது.
17. The earth opened and swallowed up Dathan and covered the company of Abiram.
பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தாரை மூடிப்போட்டது.
17. The earth opened and swallowed up Dathan and covered the company of Abiram.
சங்கீதம் 106:17