நீதிமொழிகள் (proverbs) 29:2

2.  நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.

2.  When the righteous are in authority, the people rejoice: but when the wicked beareth rule, the people mourn.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.