நீதிமொழிகள் (proverbs) 28:16

16.  பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.

16.  The prince that wanteth understanding is also a great oppressor: but he that hateth covetousness shall prolong his days.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.