நீதிமொழிகள் (proverbs) 27:9

9.  பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.

9.  Ointment and perfume rejoice the heart: so doth the sweetness of a man's friend by hearty counsel.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.