நீதிமொழிகள் (proverbs) 27:6

6.  சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.

6.  Faithful are the wounds of a friend; but the kisses of an enemy are deceitful.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.