நீதிமொழிகள் (proverbs) 25:8

8.  வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.

8.  Go not forth hastily to strive, lest thou know not what to do in the end thereof, when thy neighbour hath put thee to shame.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.