நீதிமொழிகள் (proverbs) 20:2

2.  ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான்.

2.  The fear of a king is as the roaring of a lion: whoso provoketh him to anger sinneth against his own soul.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.