நீதிமொழிகள் (proverbs) 11:23

23.  நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும்.

23.  The desire of the righteous is only good: but the expectation of the wicked is wrath.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.