நீதிமொழிகள் (proverbs) 10:17

17.  புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை (கண்டிப்பை) வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.

17.  He is in the way of life that keepeth instruction: but he that refuseth reproof erreth.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.