பிலிப்பியர் (philippians) 2:17

17.  ேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்.

17.  Yea, and if I be offered upon the sacrifice and service of your faith, I joy, and rejoice with you all.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.