எண்ணாகமம் (numbers) 8:2

2.  நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார்.

2.  Speak unto Aaron and say unto him, When thou lightest the lamps, the seven lamps shall give light over against the candlestick.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.