எண்ணாகமம் (numbers) 6:27

27.  இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.

27.  And they shall put my name upon the children of Israel, and I will bless them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.